Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி அடுத்த 2 படங்களுக்கு ரெடி..... ரசிகர்கள் குஷி

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (16:16 IST)
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி. தமிழ் சினிமாவில் வியாபாரத்தை உலகளவில் உயர்த்தியவர் என்ற பெயர் அவருக்கு உண்டு.

சில ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடபோவதாக அறிவித்த அவர் தன் உடல்நிலையைக் கவனத்தில்கொண்டு, அரசியலில் தான் ஈடுபடப்போவதில்லை என தன் ரசிகர்களுக்கு அறிவித்தார். சில நாட்களுக்கு முன் இதை மீண்டும் உறுதி செய்து வழக்கம் போல் ரஜினி நற்பணி மன்றமாகச் செயல்படும் எனத்தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் விரைவில் இப்படத்தின் ஷூட்டிங்கை முடிக்கவுள்ளார். இப்படம் வரும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளிக்கு தியேட்டரில் ரிலீஸாகவுள்ளது.

இதையடுத்து ரஜினிகாந்த், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமியை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் ரஜினி கதை கேட்டதாகத் தகவல் வெளியானது.  இதில் ரஜினி நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.அதேபோல் அவரது 169 வது படத்தை இயக்க ஏ.ஆர்.முருகதாஸ் , காத்திப்சுப்புராஜ் ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்படலாம் என தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமாக விரையில் அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments