Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினி பட வில்லன் ! வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (20:09 IST)
இந்தியாவில் கொரோனாவில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அனைத்துத் துறையினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  அரசு மக்களைப் பாதுகாக்கப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் ஷூட்டிங் இல்லாத நிலையில் நடிகர் நடிகைகள் வெளிநாடுகளில் படப்பிடிப்புகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 2.0 என்ற ரஜினி படத்தில் வில்லனாக நடித்த அக்‌ஷய்குமார் பெல் பாட்டம் என்ற திரில்லிங் படத்தின் ஷூட்டிங் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து சென்றுள்ளார். இதில் லாரா தத்தா  நடிக்கிறார். இப்படத்தை வாசு பாக்னானி, ஜாக்கி பாக்யானி,தேஸ்முக், மோஷிசா அத்வானி, ஆகியோர் தயாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்தது தவறு… வருத்தம் தெரிவித்த பிரகாஷ் ராஜ்!

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: 25 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு..

தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments