Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினிபட டைட்டில்... ரஜினிபட வில்லன்...

ரஜினிபட டைட்டில்... ரஜினிபட வில்லன்...

ரஜினிபட டைட்டில்... ரஜினிபட வில்லன்...
, செவ்வாய், 10 மே 2016 (11:44 IST)
சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள படம், எனக்கு இன்னொரு பேர் இருக்கு. பாட்ஷா படத்தில் ரஜினி பேசும் புகழ்பெற்ற வசனம்.


 
 
ரஜினி பேசிய வசனம் என்பதால் இந்தப் படத்துக்கும் நல்ல பப்ளிசிட்டி. தற்போது படப்பிடிப்பு முடிந்த நிலையில் மே 12 படத்தின் பாடல்களை வெளியிடுகின்றனர். ரஜினி வசனத்தை பெயராக கொண்ட படம் என்பதால் ரஜினியின் 2.0 படத்தில் வில்லனாக நடித்துவரும் அக்ஷய் குமாரை வைத்து படப்பாடல்களை வெளியிடுகின்றனர்.
 
ரஜினி ரசிகர்களுக்கு மட்டும்தான் டிக்கெட்டு, அவங்க மட்டும்தான் படம் பார்க்கலாம்னு சொல்ல மாட்டீங்களே...


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாருக்கும் ஆதரவில்லை - விஜய் சார்பில் அறிக்கை