Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினியிடம் அடி வாங்குவதும் பெருமைதான்

ரஜினியிடம் அடி வாங்குவதும் பெருமைதான்
, புதன், 13 ஜனவரி 2016 (11:45 IST)
100 கோடி வசூல் தரும் நடிகராக இருக்கிறீர்கள். நீங்கள் போய் வில்லனாக நடிக்கிறீர்களே?


 

 
2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக அக்ஷய் குமார் நடிக்கிறார் என்றதும் அவரிடம் ஏகப்பட்ட பேர் கேட்ட கேள்வி இது. ஒப்பந்தம் போடும் முன்பே இதற்கான பதிலை யோசித்திருப்பார் போலிருக்கிறது.
 
ரஜினியிடம் அடி வாங்குவதும் பெருமைதான் என ஒரேவரியில் இதற்கு பதிலளித்துள்ளார்.
 
ரஜினி வெறும் நடிகர் மட்டுமில்லை, நல்ல மனிதர் எனவும், தான் அடிவாங்க சம்மதித்ததற்கான காரணத்தை கூறியுள்ளார்.
 
அக்ஷய் குமார் இவ்வளவு பிரமாண்ட படத்தில் நடிப்பதும் இதுவே முதல்முறை என்பது முக்கியமானது.

Share this Story:

Follow Webdunia tamil