Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி பாராட்டுக்கு இவ்வளவுதானா உங்க ரியாக்ஷன் சிவகார்த்திகேயன்...?

ரஜினி பாராட்டுக்கு இவ்வளவுதானா உங்க ரியாக்ஷன் சிவகார்த்திகேயன்...?

ரஜினி பாராட்டுக்கு இவ்வளவுதானா உங்க ரியாக்ஷன் சிவகார்த்திகேயன்...?
, வெள்ளி, 21 அக்டோபர் 2016 (16:31 IST)
ரெமோ பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனை பாராட்டியிருக்கிறார் ரஜினி. தயாரிப்பாளர் ராஜாவுக்கும் பாராட்டு கிடைத்துள்ளது.

 
ரஜினி பாராட்டியதை, வாழ்நாளெல்லாம் பட்ட கஷ்டத்துக்கான சாதனையாக கருதுவதாக ராஜா ட்விட்டரில் கூறியுள்ளார். ஆனால் சிவகார்த்திகேயன்...?
 
"பெரிய ஸ்டார் நடிகர் பிறந்துவிட்டார். வாழ்த்துகள் சிவகார்த்திகேயன் என ரெமோ பார்த்துவிட்டு தலைவர் ரஜினி சார் தெரிவித்தார். தன்னடக்கத்துடனும் மகிழ்வுடனும்" என்று ரொம்பவே அடக்கமாக ரஜினியின் பாராட்டை பகிர்ந்திருக்கிறார். 
 
ஆணவத்தில்தான் ஆடக்கூடாது... ஆனந்தத்துல கூத்தாடினா தப்பில்ல... உங்ககிட்ட இன்னும் எதிர்பார்க்கிறோம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயம் ரவியின் போகன் காப்பி கதை - ரகசியத்தை உடைத்த எழுத்தாளர்கள் சங்கம்