Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் சினிமா வாழ்க்கை இன்னும் எத்தனை ஆண்டுகள்… அமெரிக்கா சிகிச்சையே பதில் சொல்லும்!

Webdunia
திங்கள், 10 மே 2021 (15:25 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்த் இன்னும் எத்தனை ஆண்டுகள் சினிமாவில் நடிப்பார் என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும், சமீப காலமாக இந்திய சூப்பர் ஸ்டாராகவும் இருந்து வருகிறார். இப்போது அவர் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். 70 வயதாகிவிட்ட அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் சினிமாவில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தை முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு சிகிச்சை செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. அங்கு அவர் உடலை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு அதன் பின்னரே முடிவெடுக்கப்படுமாம்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கும் பாண்டிராஜுக்கும் முட்டல் மோதல் இருந்தது உண்மைதான்… விஜய் சேதுபதி பகிர்வு!

நான் மேதையோ சிறந்த இயக்குனரோ இல்லை… சஞ்சய் தத்தின் கோபம் குறித்து லோகேஷ் பதில்!

ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ‘துப்பாக்கி’ பட வில்லன் வித்யுத் ஜமால்!

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் ‘மகாராஜா’ புகழ் நித்திலன்?

இராமாயணம் இரண்டு பாகங்களும் சேர்ந்து 4000 கோடி ரூபாய் பட்ஜெட்டா?... தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments