Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ரஜினி-கமல் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (08:25 IST)
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில் மீண்டும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
பழம்பெரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான முக்தா பிலிம்ஸ் நிறுவனத்தின் 60வது ஆண்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. ஜெயலலிதா அறிமுகமான சூரியகாந்தி என்ற திரைப்படம் உள்பட பல திரைப்படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது
 
சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல நடிகர்கள் நடித்த சுமார் 50 திரைப்படங்களை இந்நிறுவனம் தயாரித்துளது. இந்நிறுவனத்தின் ஆவது ஆண்டு விழா சென்னையில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு வருகை தரும்படி ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக இந்த விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர் 
 
அதுமட்டுமின்றி பழம்பெரும் நடிகைகளான சவுகார்ஜானகி, வாணிஸ்ரீ, ஸ்ரீப்ரியா, கௌதமி, நடிகர் சிவகுமார், பாடகர்கள் ஜேசுதாஸ், எஸ்பிபி, பாஜக மூத்த தலைவர் இல கணேசன், தமாக தலைவர் ஜிகே வாசன் உள்பட பலர் இந்த விழாவில் கலந்து கொள்ள இருப்பதாகவும் முக்தா பிலிம்ஸ் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த விழாவில் ரஜினி கமல் கநிச்சயம் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments