Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 நாட்களுக்கு ரஜினியுடன் ரொமான்ஸ் செய்யும் எமி ஜாக்சன்

Webdunia
புதன், 19 ஜூலை 2017 (20:47 IST)
‘2.0’ படத்தில் இடம்பெறும் ஒரு டூயட் பாடலை, 12 நாட்களில் படமாக்கப் போகிறார்கள்.


 
 
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘2.0’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், ‘எந்திரன்’ படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ளது. எமி ஜாக்சன் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க, அக்‌ஷய் குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அடுத்த வருடம் ஜனவரி மாத இறுதியில் ரிலீஸாக இருக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
இந்நிலையில், ரஜினியும், எமி ஜாக்சனும் ஆடும் டூயட் பாடலொன்றைப் படமாக்க உள்ளனர். இதற்காக சென்னையில் பிரமாண்டமான செட் தயாராகி வருகிறது. இந்த செட்டில், 12 நாட்களுக்கு ஒரு டூயட் பாடலைப் படமாக்குகின்றனர். டான்ஸ் ரிகர்சலுக்காக, எமி ஜாக்சனை மட்டும் 10 நாட்கள் முன்கூட்டியே வரச்சொல்லி விட்டார்களாம். ‘ஐ’ படத்தில் இடம்பெற்ற ‘என்னோடு நீ இருந்தால்…’ பாடலை மட்டும் 14 நாட்களுக்குப் படமாக்கியது குறிப்பிடத்தக்கது.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் பட்ஜெட்டே ரூ.125 கோடி.. ஆனால் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரமே ரூ.125 கோடி.. ஆச்சரியத்தில் திரையுலகம்..!

’லக்கி பாஸ்கர் 2’ உருவாகிறதா? வெங்கி அட்லுரி வட்டாரங்கள் கூறுவது என்ன?

அனிருத்தின் சம்பளம் 12 கோடி ரூபாய்.. அடித்து விடும் யூடியூபர்கள்.. உண்மை என்ன?

மீண்டும் நடிக்க வந்துவிட்டார் ஸ்மிருதி இரானி.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

மினி ஸ்கர்ட் உடையில் கண்கவர் போஸில் கலக்கும் யாஷிகா!

அடுத்த கட்டுரையில்
Show comments