Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் முக்கிய அப்டேட்! – இன்று மதியம் வெளியாவதாக அறிவிப்பு!

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2021 (11:58 IST)
ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தின் அப்டேட் குறித்த தகவல் இன்று மதியம் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மகதீரா, பாகுபலி போன்ற படங்கள் மூலமாக தெலுங்கில் மட்டுமல்லாது இந்திய அளவில் முன்னணி இயக்குனராய் உருவானர் இயக்குனர் ராஜமௌலி. இவரது பாகுபலி மற்றும் பாகுபலி 2  ஆகியவை சீனாவிலும் வசூல் சாதனையை படைத்த நிலையில் தற்போது ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் ஆகிய தெலுங்கின் டாப் நடிகர்களை கொண்டு ஆர்ஆர்ஆர் என்ற படத்தை உருவாக்கி வருகிறார்.

முன்னதாக இதன் மோஷன் போஸ்டர் உள்ளிட்டவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய அப்டேட் குறித்த தகவல் இன்று மதியம் இரண்டு மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவின் ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தொழிலதிபர் ஆகும் ‘நேஷனல் க்ரஷ்’ ராஷ்மிகா.. வாசனைத் திரவிய துறையில் முதலீடு!

நன்றி கார்ட் போட்டதற்கும் பணம் கேட்கிறார்… இளையராஜா மீது வனிதா ஆவேசம்!

சூர்யாவின் ‘கருப்பு’ ரிலீஸ் தாமதமா? வழக்கம் போல் வதந்தி கிளப்பும் யூடியூபர்கள்..!

அஜித் ஓட்டிய ரேஸ் கார் திடீர் விபத்து! அஜித்க்கு என்ன ஆச்சு? - அதிர்ச்சி வீடியோ!

ஜொலிக்கும் ஜிகினா உடையில் யாஷிகா ஆனந்தின் ரீசண்ட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments