Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர் ஆர் ஆர் படத்தின் தெலுங்கு வெர்ஷன் ஆதிக்கம்… ரசிகர்கள் அதிருப்தி!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (15:44 IST)
ஆர் ஆர் ஆர் படம் மார்ச் 25 ஆம் தேதி பேன் இந்தியா படமாக பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'( ரத்தம் ரணம் ரெளத்திரம்). மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டியையொட்டி  ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருந்தது.  இதற்காக படக்குழுவினர் இந்தியா முழுவதும் ப்ரமோஷன் செய்து வந்தனர். ப்ரமோஷன் பணிகளுக்காகவே கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் பேன் இந்தியா திரைப்படமாக ஆர் ஆர் ஆர் ரிலீஸானாலும், அண்டை மாநிலங்களில் அதிகமாக தெலுங்கு வெர்ஷனையே படக்குழு ரிலிஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தங்கள் மொழியில் படம் பார்க்கலாம் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரே வாரத்தில் ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூல்.. ’கோட்’ வசூலை முறியடிக்குமா தேவாரா?

பிக்பாஸ் சம்யுக்தா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் "மெட்ராஸ் மாஃபியா கம்பெனி"

ஆலியா பட் மற்றும் ஷர்வரி இணைந்து நடித்துள்ள 'ஆல்பா' திரைப்படம்!!

"அப்பு VI STD" திரை விமர்சனம்!

ரசிகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் நன்றி சொன்ன ரஜினிகாந்த்: வைரல் பதிவுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments