விளம்பரத்தில் நடிக்க ராஜமெளலிக்கு பல கோடி சம்பளம்!

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (18:31 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி  இயக்குனர் ராஜமெளலி. இவர், இயக்கத்தில் வெளியான பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்கள் பெரிய வெற்றி பெற்று, உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்தன.

இதையடுத்து, ராஜமெளலி , சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் புதிய  படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

இந்த நிலையில் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி ஒரு செல்போன் விளம்பரத்தில் நடிக்க ரூ.30 கோடி சம்பளம் பெற்றுள்ளாதாக தகவல் வெளியாகிறது.

இந்த  நிறுவனத்தின் விளம்பர தூதுவராகவும்  விளம்பர படம்  ஒன்றை ராஜமெளலி இயக்க வேண்டும் என்பதற்காக இந்த தொகை ராஜமெளலிக்கு சம்பளம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

உலகளவில் முதல் நாளில் 22 கோடி ரூபாய்… டாப் கியரில் செல்லும் ‘ட்யூட்’!

‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments