Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாடர்ன் ட்ரஸில் மஜா போஸ் கொடுத்த ரைசா வில்சன்!

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2020 (19:02 IST)
பிக் பாஸ் குயின் "ஓவியா" என்றால் பிக் பாஸ் பிரின்சஸ் "ரைசா"...! அந்த அளவிற்கு பிக் பாஸ் சீசன் ஒன்றில் இவர்கள் இருவரும் பெரும் பிரபலமடைந்து தங்களுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டனர்.

அந்த     நிகழ்ச்சிக்கு பின்னர் இவர்கள் இவருக்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மல மலவென குவியத்தொடங்கியது. இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னரே ரைசா விஐபி- 2 படத்தில் நடித்தார். பிறகு பிக்பாஸ் ஹவுஸ் மெட் ஆன ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தற்போது ‘ஆலிஸ்’ விஷ்ணு விஷாலுடன் FIR, அலைஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுக்கு அவ்வப்போது இன்ப விருந்து கொடுத்து வரும் ரைசா உள்ளாடையை ரவிக்கை என கூறி மாடர்னாக சேலை அணிந்து சகலமும் தெரியும்படி கவர்ச்சியை அள்ளி வீசிய புகைப்படத்தை வெளியிட்டு இன்ஸ்ட்டா வாசிகளை இந்த ஒரே போட்டோவில் இழுத்துவிட்டார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தி நடிக்கும் வா வாத்தியார் எப்போதுதான் ரிலீஸ்?… ஆமை வேகத்தில் செல்லும் இயக்குனர் நலன் குமாரசாமி!

லிப் லாக் காட்சிகளில் நடிக்க லியோ படமும் ஒரு காரணம்.. ப்ரதீப் விளக்கம்!

ரி ரிலீஸ் ரேஸில் இணையும் சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’…!

காப்பிரைட் வேண்டாம் என்று சொல்வதெல்லாம் சும்மா… தேவா பற்றி ஜேம்ஸ் வசந்தனின் பதிவு!

பதம் பூஷன் விருது பெற்றவர்களுக்கு நாளைப் பாராட்டு விழா… அஜித் கலந்துகொள்ள மாட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments