Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரைசா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்!

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (09:39 IST)
நடிகையும் மாடலுமான ரைசா வில்சன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ரைசா வில்சன் சமீபத்தில் பேஸியல் செய்து செய்த நிலையில் திடீரென தனது முகம் வீங்கி விட்டதாகவும் இதனை அடுத்து தவறான சிகிச்சையால் தான் இந்த நிலை தனக்குஏற்பட்டதாகவும், இதனை அடுத்து தனக்கு பேஸியல் செய்த மருத்துவர் பைரவி தனக்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு பதில் அந்த மருத்துவரும் ரைசா மேல் மான நஷ்ட வழக்கு பதிவு செய்திருந்தார்.

இதையடுத்து பல்வேறு சிகிச்சைகளுக்கு பின் தன் அழகான முகத்தை மீட்டார். படங்களில் கவனம் செலுத்தி வந்த அவர் இப்போது வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

அடுத்த கட்டுரையில்