Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிகினி குளியல்... மிதக்கும் உடலை மிச்சம் வைக்காமல் காட்டும் ரைசா வில்சன்!

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (14:36 IST)
ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மல மலவென குவியத்தொடங்கியது. இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்.
 
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னரே ரைசா விஐபி- 2 படத்தில் நடித்தார். பிறகு பிக் பாஸ் ஹவுஸ் மெட் ஆன ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 
 
அதன் பின்னர் தொடர்ந்து கிடைக்கும் படவாய்ப்புகளில் நடித்து பிரபலமான நடிகை என்ற இடத்தை பிடித்துவிட்டார். இதற்கிடையில் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிகினி குளியல் போட்ட வீடியோ வெளியிட்டு  அள்ளியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raiza Wilson (@raizawilson)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்.. உறுதி செய்த ஸ்ருதிஹாசன்..!

ஜூலை 12ல் ‘டீன்ஸ்’ ரிலீஸ்.. திடீரென போலீசில் புகார் அளித்த இயக்குனர் பார்த்திபன்..!

இந்த ஆபாச சீனை மாத்துங்க? அந்த வார்த்தையை சென்சார் பண்ணுங்க!? – இந்தியன் 2வில் எக்கச்சக்க கரெக்சன்ஸ் சொன்ன சென்சார் போர்ட்!

குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு மெய்ன் வில்லன் SJ சூர்யாவா?

சூர்யா 44 படத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments