Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை கடத்தலில் அந்த நடிகைக்குத் தொடர்பா?

Webdunia
திங்கள், 3 ஜூலை 2017 (14:10 IST)
பாவனா கடத்தப்பட்ட வழக்கில், நடிகை காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்கிறார்கள்.
 


 

நடிகை பாவனா பாலியல் வன்புணர்ச்சிக்காக கடத்தப்பட்ட வழக்கில், காவ்யா மாதவனுக்கும் தொடர்பிருக்கலாம் என திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன், பாலியல் வன்புணர்ச்சிக்காக பாவனா கடத்தப்பட்டது, தென்னிந்தியத் திரையுலகில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு, தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தக் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் நடிகர் திலீப் என்று சொல்லப்பட்டு வரும் வேளையில், கைது செய்யப்பட்டுள்ள பல்சுனில் நண்பர் ஜின்சன் வாக்குமூலத்தின்படி, கொச்சியில் உள்ள நடிகை காவ்யா மாதவனின் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை சனிக்கிழமையன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

இதனால், இந்த வழக்கில் காவ்யா மாதவனும் மாட்டிக்கொள்ள வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கெனவே, திலீப் - காவ்யா மாதவன் இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை, திலீப் மனைவி மஞ்சு வாரியர் கவனத்திற்கு எடுத்துச் சென்றவர் பாவனா என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜி வி பிரகாஷின் இடிமுழக்கம் படத்தின் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

இளையராஜா எதிர்பார்ப்பது பணம் அல்ல… இயக்குனர் சி எஸ் அமுதன் ஆதங்கம்!

ஆறாவது நாளில் குறைந்த அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ வசூல்!

குட் பேட் அக்லி பெரிய வசூல் பண்ணாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டம்தான் – பிரபலம் கருத்து!

விஜய் சேதுபதியின் அடுத்த பட நாயகி தபு அல்ல, கபாலி நாயகி தான்.. சூப்பர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்