Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சகட்ட கவர்ச்சி… இணையத்தைக் கலக்கும் ராய் லட்சுமியின் டிரைலர்!

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (18:02 IST)
பிரபல நடிகையான ராய் லட்சுமியின் கவர்ச்சியான காட்சிகளை கொண்ட பாய்சன் 2 வெப் சீரிஸின் டிரைலர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ராய் லட்சுமி ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியோடு இணைத்து கிசுகிசுக்கப்பட்டதால் இந்திய அளவில் பிரபலம் ஆனார். ஆனால் அதன் பிறகு அவருக்கான சினிமா வாய்ப்புகள் மங்க தொடங்கின.

இந்நிலையில் இப்போது அவர் இந்தி மொழி சினிமா மற்றும் வெப் சீரிஸ்களில் கவனம் செலுத்தி வந்தார். இப்போது அவரது நடிப்பில் உருவான பாய்சன் 2 வெப் சீரிஸின் டிரைலர் உருவாகியுள்ளது. இந்த டிரைலரில் லஷ்மி ராய் உச்சபட்ச கவர்ச்சியில் நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

கவர்ச்சி உடையில் அழகுப் பதுமையாக ஜொலிக்கும் மாளவிகா மோகனன்… கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ 5 நாள் வசூல் எவ்வளவு?.. வெளியான தகவல்!

ஆண்கள் எல்லாம் அழிஞ்சு போங்க.. நாசமா போங்க.. பாடகி சின்மயி சாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments