Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 லட்சம் பேர் பார்த்த ராய் லட்சுமி வீடியோ!!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2017 (13:47 IST)
ராய் லட்சுமி நடித்துள்ள படத்தின் டிரெய்லரை 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

\
 
 
தீபக் ஷிவ்தாசனி தயாரித்து, இயக்கியுள்ள ஹிந்திப் படம் ‘ஜூலி 2’. ராய் லட்சுமி இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஹீரோ இல்லாத இந்தப் படத்தில், நடிகையாக அவர் நடித்திருக்கிறார். 
 
ஒரு பெண் நடிகையாக ஆவதற்கு என்ன மாதிரியான கஷ்டங்களை அனுபவிக்கிறாள் என்பதுதான் கதை. படு செக்ஸியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார் ராய் லட்சுமி. இதன் டிரெய்லர் வெளியான 15 நாட்களில், 52 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி & கமல் இணையும் படம் ட்ரப்பா?... திடீரெனப் பரவும் தகவல்!

இரண்டு பக்கத்தையும் பார்க்கவேண்டும்… தெருநாய்ப் பிரச்சனை குறித்து மிஷ்கின் கருத்து!

திருமணத்துக்குப் பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை… ரகுல் ப்ரீத் சிங்!

100 கோடி ரூபாய் வசூலைக் கடந்த ‘லோகா’…!

அப்படிலாம் ரசிகர்கள பிடிச்சுட முடியாது ராஜா.. சிவகார்த்திகேயன் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments