Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜா பேட்டியை பகிர்ந்த ரஹ்மான்!

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (10:26 IST)
இசையமைப்பாளர் இளையராஜாவின் பேட்டியை ரஹ்மான் பகிர்ந்துள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.

இசைஞானி இளையராஜா சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் ‘ஒரு பாடல் என்பது இன்று பூத்த பூ போல புதிதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த பாடலை எப்போது கேட்டாலும் ஈர்க்கும். அப்படிப்பட்ட பாடலைதான் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் திரும்ப கேட்பார்கள்’ எனக் கூறியிருந்தார்.

ராஜாவின் இந்த பேட்டி குறித்து இணையதளம் செய்தி வெளியிட, அதை ரஹ்மான் தன்னுடைய டிவிட்டர் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் ரஹ்மானின் டிவீட் கவனம் பெற பல சினிமா துறையினரும் அந்த டிவீட்டை பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கதையும் தெரியாது… பாடலுக்கான சூழலும் தெரியாது.. ஆனாலும் நான் பாட்டு போட்டிருக்கேன் – இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

எம்புரான் படத்துக்குத் தடைகோரிய பிரமுகரை சஸ்பெண்ட் செய்த கேரள பாஜக!

தெலுங்கு இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கிறாரா சல்மான் கான்?

சர்தார் திரும்ப வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்… கார்த்தி மகிழ்ச்சி!

சூர்யா 45 பட ஷூட்டிங்கில் நடந்த விபரீதமான சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments