Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழில் லாரன்ஸ் வெடிக்கும் தெலுங்கு பட்டாசு

தமிழில் லாரன்ஸ் வெடிக்கும் தெலுங்கு பட்டாசு
, செவ்வாய், 13 அக்டோபர் 2015 (20:39 IST)
சிலர் பட்டாசு என்கிறார்கள். வேறு சிலர் பட்டாஸ் என்பதே சரி என்கிறார்கள். ஏதோ ஒன்று. இந்தப் பெயரில் தெலுங்கில் வெளியான படம், பாக்ஸ் ஆபிஸில் பட்டாசு கொளுத்தியது. அதனை தமிழில் ரீமேக் செய்கின்றனர்.
 

 
தமிழில் வெற்றி பெற்ற படங்களை தெலுங்கிலும், தெலுங்கில் வெற்றி பெற்ற படங்களை தமிழிலும் தயாரித்து தற்காப்பு ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கும் ஆர்.பி.சௌத்ரி பட்டாஸ் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார். ஹீரோவாக நடிப்பது, ராகவா லாரன்ஸ்.
 
நடிப்பு மட்டும்தான் அவர். இயக்கம், சிங்கம் புலி என்ற சுமார் படத்தை தந்த, சாய் ரமணி.
 
இந்தப் படத்தில் லாரன்ஸ் போலீஸ் அதிகாரியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil