Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிறிஸ்மஸை தவறவிட்ட முனி 3 கங்கா

கிறிஸ்மஸை தவறவிட்ட முனி 3 கங்கா
, வியாழன், 18 டிசம்பர் 2014 (14:57 IST)
கிறிஸ்மஸை முன்னிட்டு திரைக்கு வரும் என்று ராகவா லாரன்சால் சொல்லப்பட்ட முனி 3 - கங்கா திரைப்படம் அடுத்த வருடமே திரைக்கு வருகிறது.
 
கிறிஸ்மஸுக்கு அரைடஜன் படங்கள் வரிசையில் உள்ளன. இந்தப் படங்களுக்கெல்லாம் முன்பே, கிறிஸ்மஸுக்கு தனது முனி 3 - கங்கா வெளியாகும் என லாரன்ஸ் அறிவித்திருந்தார். விபத்தில் சிக்கி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டதால் திட்டமிட்டபடி படத்தை முடிக்க லாரன்சால் முடியவில்லை.
 
ஒரு டூயட் பாடலும், அறிமுகப் பாடலும் எடுக்கப்பட உள்ளன. அதேநேரம் எடிட்டிங் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
 
அடுத்த வருடமே கங்கா திரைக்கு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil