இவரா ராகவா லாரன்ஸ் படத்தின் ஹீரோயின்?

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2017 (12:26 IST)
ராகவா லாரன்ஸ் இயக்கி, நடிக்கும் அடுத்த படத்தின் ஹீரோயின் யார் என்பது தெரியவந்துள்ளது.
 


ராகவா லாரன்ஸின் ‘முனி’, ‘காஞ்சனா’ படங்களின் ஹிட், தமிழ் சினிமா பேய்ப்பட வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. ‘முனி’, ‘காஞ்சனா’, ‘காஞ்சனா 2’ எடுத்த ராகவா லாரன்ஸ், அடுத்ததாக ‘காஞ்சனா 3’ (முனி 4) எடுக்க இருக்கிறார். வேறெந்த கதைகளும் செட்டாகாத நிலையில், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.


 


இந்தப் படத்தில், வேதிகா ஹீரோயினாக நடிக்கலாம் என்கிறார்கள். ‘முனி’ படத்தில் வேதிகா தான் ஹீரோயின். அந்தப் படம் பெரிய ஹிட் என்பதால், செண்டிமெண்டாக வேதிகாவையே மறுபடியும் தனக்கு ஜோடியாக போடப் போகிறார் ராகவா லாரன்ஸ் என்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments