Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவுதம் மேனன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸா?

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (10:56 IST)
கௌதம் மேனன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

கடுமையான கடன் சுமையில் சிக்கி தவித்த இயக்குனர் கௌதம் மேனனுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உதவி செய்தார். இதனால் அவரின் நிறுவனத்துக்கு தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார் கௌதம் மேனன். ஏற்கனவே ஜோஸ்வா படத்தை இயக்கி முடித்த நிலையில் இப்போது சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் அடுத்து ஐசரி கணேஷ் தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முடிகொட்டி வழுக்கைத் தலையுடன் காணப்படும் பிரபாஸ்… புகைப்படம் உண்மையா?

பேட் கேர்ள் படத்தின் டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்கவேண்டும்- நீதிமன்றம் உத்தரவு!

பிரதீப் ரங்கநாதனின் ‘டயூட்’ படத்துக்கு ஓடிடியில் இவ்வளவு பெரிய டிமாண்ட்டா?

வெளி தயாரிப்பாளர் படத்தில் கமல் நடிக்க மாட்டாராம்.. 10 வருஷமா அதுதானே நடக்கிறது?

அடுத்த கட்டுரையில்
Show comments