Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலை சார்ந்த கதை ஆனால் படத்தின் பெயர் முல்லை இல்லை

Webdunia
சனி, 18 அக்டோபர் 2014 (12:44 IST)
மலையும் மலைசார்ந்த கதையுடன் வி என்ற படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தை இயக்கி வருகிறவர் டாவின்சி. இவர் கன்னடத்தில் படம் இயக்கியவர்.
ஐந்து இளம் ஜோடிகள் மலைப்பிரதேசத்தில் விடுமுறையை கழிக்க வேனில் பயணிக்கிறார்கள். போகும் வழியில் அவர்களுக்கு பல திகில் சம்பவங்கள் நடக்கின்றன. அந்த சம்பவங்களை கடந்து அவர்கள் சேர வேண்டிய இடத்தை அடைந்தார்களா, விடுமுறையை உல்லாசமாக கழித்தார்களா என்பதே கதை.
 
ராகவ், சத்யதாஸ், ரிஷி, திவ்யன், ரினீஷ், ருதியா, அஸ்வினி, நிமா, பில்ஜியா என்று ஒரு இளம் பட்டாளமே நடிக்கிறது.
 
கோவை அருகேயுள்ள தாராபுரத்திலும், கேரளாவிலுள்ள சைலன்ட் வாலி பகுதியிலும் படத்தின் முக்கியமான காட்சிகளை படமாக்கியுள்ளனர்.
 
இங்கோ - கலைவாணன் கூட்டாக படத்துக்கு இசையமைத்துள்ளனர்.

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

Show comments