ராகவா லாரன்ஸ் நடித்த ருத்ரன்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (20:25 IST)
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகிவரும் ருத்ரன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ராகவா லாரன்ஸ் பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ருத்ரன். ஜி வி பிரகாஷ் இசையில் உருவாகிவரும் இந்த படத்தை கதிரேசன் என்பவர் தயாரித்து அவரே இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை மாலை 05.45 மணிக்கு வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது
 
இதனை அடுத்து ராகவா லாரன்ஸ் ரசிகர்களுக்கு நாளை மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

பளிங்கு சிலை போல ஜொலிக்கும் ராஷி கண்ணா… அழகிய க்ளிக்ஸ்!

70000க்கு வாங்கி 5 லட்சம் லாபம் பார்த்தேன்.. பாரதிகண்ணனுக்கு ஜாக்பாட் அடித்த படம்

விஜய் சேதுபதி- பூரி ஜெகன்னாத் படத்தின் ஷூட்டிங் நிறைவு!

நீண்ட தாமதத்துக்குப் பின்னர் வெளியான ‘டான் 3’ அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments