Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் வைரலான ராதிகா ஆப்தே அந்த புகைப்படம்!!

Webdunia
சனி, 18 மார்ச் 2017 (09:52 IST)
நடிகை ராதிகா ஆப்தேவின் அரை நிர்வாண புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


 
 
தமிழில் தோனி, கபாலி போன்ற படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே பாலிவுட்டில் அதிகமான படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வருகிறார். 
 
பேஷன் பிராண்ட் ஒன்றுக்கு மெல்லிய உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


 

 
தன் புகைப்பட சர்ச்சைக்கு விளக்கமளித்த ராதிகா ஆப்தே, எனக்கு ஆடையில்லாமல் நடிப்பதில் பிரச்னை ஏதும் இல்லை. தேவையென்றால் அப்படி நடிப்பதில் தவறில்லை என்றும் கூறியிருக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்