Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம் படத்தில் நடிக்கும் தேசிய விருது பெற்ற நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு

ராம் படத்தில் நடிக்கும் தேசிய விருது பெற்ற நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2016 (17:40 IST)
பேரறியாதவர் மலையாளப் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்சாரமூடு ராம் இயக்கும் பேரன்பு படத்தில் நடிக்கிறார்.


 
 
சுராஜ் அடிப்படையில் ஒரு மிமிக்ரி கலைஞர். மலையாள திரைப்படங்களில் நகைச்சுவையில் முத்திரைப் பதித்தவர். குணச்சித்திர வேடங்களில் அந்த வேடமாகவே மாறக் கூடியவர். 
 
தமிழில், கொஞ்சம் நடிங்க பாஸ் படத்தில் ரஜினிகாந்த்தாசன் என்ற நடிகச்சுவை வேடத்தில் நடித்துள்ளார். தற்போது ராமின் பேரன்பு படத்தில் நடித்து வருகிறார்.
 
பேரன்பு படத்தில் மம்முட்டி, அஞ்சலி சிறுமி சாதனா ஆகியோர் நடிக்கின்றனர். தமிழ், மலையாளம் இரு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில் மம்முட்டியின் நண்பராக சுராஜ் நடித்துள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்த கட்டுரையில்
Show comments