Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கை வச்சு அழகை மறைத்து வசீகரிக்கும் ராய் லட்சுமி - கார்ஜியஸ் லுக்!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (11:44 IST)
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
 
பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது. இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வர முடியவில்லை. 
 
வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை காட்டி வாய்ப்பு தேட துவங்கிய ராய் லட்சுமி தனது சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது வெள்ளை நிற அழகிய உடையணிந்து ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். இருந்தாலும் அழகை அப்படியே ரசிக்க முடியல கை எடுமா மறைக்குது என நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் போட்டுத்தள்ளியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்… இன்று முதல் மீண்டெழுமா?

பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னம் எங்க கம்பெனிக்குதான் சொன்னார்- கமல் பகிர்ந்த சீக்ரெட்!

மோடி சாதிகளை ஒழிச்சிட்டாரே? ஏன் பிராமணர்களாய் இருக்கீங்க? - ’புலே’ திரைப்பட பிரச்சினையில் இயக்குனர் ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments