Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படுக்கையை பகிர மறுத்தால் பட வாய்ப்பு கிடைக்காது; ராய் லட்சுமி

Webdunia
வியாழன், 18 மே 2017 (16:38 IST)
சினிமா துறையில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என நடிகை ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.


 

 
கடந்த சில மாதங்களாக நடிகைகளை பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் உள்ளது என பல நடிகைகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை ராய்லட்சுமி தற்போது இதுகுறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
அனைத்து துறைகளிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் எனக்கு இந்த பிரச்சனை ஏற்படவில்லை. சினிமாவுக்கு வரும் புதுமுகங்கள் மற்றும் முன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்.
 
பிரபல நடிகைகளையும் படுக்கைக்கு அழைக்கிறார்கள். ஆனால் அதை அவர்கள் சமூக வலைதளங்களில் வெளிப்படையாக கூறிவிடுகிறார்கள். படுக்கையை பகிர மறுத்தால் படத்தில் இருந்து நடிகையை நீக்கி விடுகிறார்கள்.
 
வாய்ப்பு தருகிறேன் என்ற பெயரில் நடிகைகளை தங்கள் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்திக்கொள்வதால் படைப்பில் ஏதாவது தாக்கம் ஏற்படுமா?, என்று தெரிவித்துள்ளார்.

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments