அஜித்தின் ‘வலிமை’ உடன் மோதும் பிரமாண்ட படம்!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (21:38 IST)
நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இப்படத்துடன் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படம் மோதவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பான நடந்து வருகிறது. இப்படம் பொங்கல் பண்டிகைக்கு திரையில் ரிலீஸாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.

 இந்நிலையில் பிரமாண்ட பட இயக்குநர் ராஜமவுளி இயக்கத்தில், ஜுனியர் என்.டி.ஆர் – ராம்சரண் இணைந்து நடித்துள்ள படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் கொரொனா தொற்றுக் காரணத்தால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.  எனவே இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வலிமை படத்துடன் மோத வாய்ப்புள்ளதாக இணையதளத்தில் தகவல் வெளியாகிறது.  

R R

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

உலகளவில் முதல் நாளில் 22 கோடி ரூபாய்… டாப் கியரில் செல்லும் ‘ட்யூட்’!

‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments