Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒப்பந்தத்தை சரியா படிங்க… தென் மாவட்டம் சர்ச்சை குறித்து யுவனுக்கு ஆர் கே சுரேஷ் பதில்!

vinoth
செவ்வாய், 5 மார்ச் 2024 (10:49 IST)
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்.கே.சுரேஷ். இவர்  தம்பிக்கோட்டிய, சலீம், தர்மதுரை, அட்டு ஆகிய படங்களை தயாரித்திருந்தார். சமீபத்தில் இவர் ஆருத்ரா மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்தார். இப்போது அவர் நடித்துள்ள காடுவெட்டி படத்தின் ரிலீசுக்கான ப்ரமோஷனில் கலந்துகொண்டு வருகிறார்.

இதையடுத்து இவர் நடித்து இயக்கவுள்ள தென்மாவட்டம் என்ற படத்தின் முதல்லுக் போஸ்டர்  வெளியானது.  இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  ஆனால் இந்த படத்துக்கு தான் இசையமைக்கவில்லை என்றும் யாரும் இந்த படத்துக்காக தன்னை அணுகவில்லை என்றும் யுவன் ஷங்க்கர் ராஜா தெரிவித்திருந்தார்.

அவருக்கு பதிலளிக்கும் விதமாக ஆர் கே சுரெஷ் எக்ஸ் தளத்தில் “ஹாய், யுவன் சார். நீங்கள் படத்துக்காகவும், இசைக் கச்சேரிக்காவும் கையெழுத்து போட்டுள்ளீர்கள். கொஞ்சம் ஒப்பந்தத்தை சரிபாருங்கள். நன்றி” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்…!

அடுத்த கட்டுரையில்
Show comments