Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைக்கேல் மதன காமராஜன் மாதிரி நடிக்க ஆசை இருக்கு- ஆர் ஜே பாலாஜி!

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2023 (08:22 IST)
ஆர் ஜே பாலாஜி நடிப்பில் ரன் பேபி ரன் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.

ஆர்ஜே பாலாஜி நடித்த ரன் பேபி ரன் என்ற திரைப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆர் ஜே பாலாஜி சினிமா வசூல் பற்றி ரசிகர்கள் சண்டை போட்டுக்கொள்ள தேவையில்லை எனக் கூறியது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இப்போது படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் “இந்த ஆண்டு என் நடிப்பில் 3 படங்கள் ரிலீஸ் ஆகும். இரட்டை வேடத்தில் எல்லாம் நடிக்க இன்னும் நாளாகும். மைக்கேல் மதன காமராஜன் போன்ற படத்தில் நடிக்க எனக்கும் ஆசை இருக்கிறது.” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரிலீஸ் வேலைகளைத் தொடங்கிய ‘வீர தீர சூரன்’ படக்குழு… டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மதராஸி படத்தின் ஓடிடி வியாபாரத்தால் அப்செட் ஆன சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன?

மாஸ்டர்ஸ் லீக் போட்டியிலுமா சண்டை போடுவீங்க… யுவ்ராஜை முறைத்த மேற்கத்திய வீரர்!

மணிரத்னத்தின் அடுத்த படம் பற்றி வெளியான தகவல்!

கூலி படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments