Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராட்டத்தை முடித்துக்கொள்ளுங்கள்: ஆர்.ஜே.பாலாஜி வேண்டுகோள்!!

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2017 (15:44 IST)
ஜல்லிகட்டு நடத்கோரியும், அதனை நிறந்தரமாக்க வேண்டும் என  மாணவர்கள் போராட்டம் ஒரு வார காலமாக நடத்தி வந்தனர்.


 
 
இந்நிலையில், போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என நடிகர் ஆர்.ஜே.பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், போராட்டத்தை மதித்து அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இதுவே நமக்கு கிடைத்த முதல் வெற்றி. வன்முறையில் ஈடுபடுவது மிகவும் கேவலமான செயல் என தெரிவித்துள்ளார்.
 
மேலும், நமது போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது. எல்லோரும் வீட்டுக்கு திரும்புங்கள் என பாலாஜி தெரிவித்துள்ளார். ஆனால், பாலாஜியின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூரி நடிக்கும் 'கருடன்' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

“எனக்கு கெட்ட பேரு வாங்கி தர பாக்குறீங்களா?” பாக்கியராஜ் படத்தை மறுத்த இளையராஜா! கங்கை அமரன்தான் காரணம்??

சூரி செய்திருப்பது கடினமான விஷயம்… அவருக்கு இயற்கை உதவி செய்யட்டும்- விஜய் சேதுபதி வாழ்த்து!

சிவகார்த்திகேயனைவும் விஜய் சேதுபதியையும் கலாய்த்த சூரி… கலகலப்பான கருடன் மேடை!

வடக்கன் படத்துக்கு வந்த சிக்கல்… இயக்குனர் பாஸ்கர் சக்தி வெளியிட்ட பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments