Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர் ஜே பாலாஜி & யோகி பாபு இணைந்து நடிக்கும் புதிய படம்… சைலண்ட் ஆக தொடங்கிய ஷூட்டிங்!

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2023 (08:07 IST)
வானொலியில் ஆர் ஜே வாக இருந்த ஆர் ஜே பாலாஜி தன் திறமையால் சினிமாவுக்குள் நுழைந்து இப்போது ஒரு முன்னணி நகைச்சுவை நடிகராகவும் இயக்குனராகவும் இருக்கிறார். அவர் நடிப்பில் உருவான மூக்குத்தி அம்மன், எல் கே ஜி மற்றும் வீட்ல விசேஷம் ஆகிய படங்கள் நல்ல கவனத்தை ஈர்த்தன. அதன் பின்னர் அவர் நடித்த ரன் பேபி ரன் என்ற திரைப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும், பெரியளவில் வசூல் செய்யவில்லை. இதையடுத்து இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் அடுத்து தொடர்ந்து ஹீரொவாகவே ஆர் ஜே பாலாஜி சில படங்களில் நடித்துவருகிறார். சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்து அவர் நடிப்பில் சொர்க்கவாசல் என்ற படம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவரோடு யோகி பாபு மற்றும் கருணாஸ் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிப்பு சலிப்பை ஏற்படுத்தினால் uber ஓட்டுனர் ஆகிவிடுவேன் – ஃபஹத் பாசில் பகிர்வு!

சாய் அப்யங்கருக்கு வாய்ப்பு வருவது இதனால்தான்… விஜய் ஆண்டனி கருத்து!

வொர்க் அவுட் ஆனதா வடிவேலு &fafa மேஜிக்?… முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தில் நான் யார்?... ஸ்ருதிஹாசன் பகிர்ந்த சீக்ரெட்!

கலவையான விமர்சனம் இருந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய ‘தலைவன் தலைவி’!

அடுத்த கட்டுரையில்
Show comments