Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குயின் ரீமேக்கில் அமலா பால்

குயின் ரீமேக்கில் அமலா பால்
, சனி, 3 டிசம்பர் 2016 (10:41 IST)
இந்தியில் வெளியான குயின் படத்தின் ரீமேக்கில் தமன்னா நடிக்க, ரேவதி இயக்குகிறார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அமலா பாலும் குயின் ரீமேக்கில் நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

 
குயின் படத்தின் தென்னிந்திய மொழி ரீமேக் உரிமையை தியாகராஜன் வாங்கியிருந்தார். ஒரேநேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாளத்தில் இந்தப் படம் தயாராகிறது.
 
தமிழில் தமன்னா நடிக்க, மலையாளத்தில் அமலா பாலை தேர்வு செய்துள்ளனர். தமிழ் ரீமேக்கை இயக்கும் ரேவதியே மலையாள ரீமேக்கையும் இயக்குகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எமி ஜாக்சன் மொபைலில் இருந்த படங்கள் - ஷாக் ஆன இயக்குனர் ஷங்கர்