Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வசூலில் கலக்கும் புஷ்பா இந்தி வெர்ஷன்!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (15:50 IST)
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா திரைப்படம் 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 17 ஆம் தேதி வெளியான புஷ்பா திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனாலும் வசூலில் சோடை போகவில்லை. இதுவரை 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தி வெர்ஷன் வார இறுதி நாட்களில் மட்டும் 12 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது இதுவரை அல்லு அர்ஜுன் படங்களுக்கு இல்லாத வசூலாகும். இத்தனைக்கும் வட இந்தியாவில் பல மாநிலங்களில் இன்னமும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திராணி இல்லன்னா ஏன் படம் எடுக்குறீங்க?- கங்குவா ரிலீஸ் தேதி கேட்டு ஞானவேல் ராஜாவை திட்டி போஸ்டர் வைத்த சூர்யா ரசிகர்கள்!

விடாமுயற்சி இந்த தேதியில் கண்டிப்பாக ரிலீஸ் ஆகவேண்டும்- அஜித் போட்ட கண்டீஷன்!

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் இணையும் இரண்டு ஹீரோக்கள்!

சூர்யா 44 எப்ப முடியும்?...வாடிவாசல் எப்ப தொடங்கும்? – தயாரிப்பாளர் தனஞ்செயன் பகிர்ந்த தகவல்!

’இந்தியன் 2’ டிரைலர் எப்போது? லைகா நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments