Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!

Webdunia
ஞாயிறு, 3 நவம்பர் 2024 (09:09 IST)
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. இந்த படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். தற்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது. படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

புஷ்பா முதல் பாகத்தில் படத்தின் க்ளைமேக்ஸுக்கு முன்பாக சமந்தா அல்லு அர்ஜுன் நடனம் ஆடிய ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதே போல இப்போது இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் இடம்பெறுவதாகவும் அந்த பாடலில் நடிகை ஸ்ரீலீலா அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடனமாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குழந்தைக் கடத்தல்… அதன் பின்னர் நிகழும் அதிர்ச்சி சம்பவங்கள்… ஓடிடி ஹிட் ‘ஸ்டோலன்’ எப்படி இருக்கு?

சூர்யா 45 படத்தின் அப்டேட் கொடுத்த சாய் அப்யங்கர்!

இன்று வெளியாகிறது தனுஷின் ‘குபேரா’ டிரைலர்!

நடிகனாக இருப்பது சலிப்பாக உள்ளது… இயக்குனர் மிஷ்கின் கருத்து!

அகமதாபாத் கோர விபத்து காரணமாக ‘கண்ணப்பா’ டிரைலர் ரிலீஸ் தள்ளிவைப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments