Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தள்ளிப் போனது ரெமோ பர்ஸ்ட் லுக் வெளியீடு - கபாலி காரணமா?

தள்ளிப் போனது ரெமோ பர்ஸ்ட் லுக் வெளியீடு - கபாலி காரணமா?

தள்ளிப் போனது ரெமோ பர்ஸ்ட் லுக் வெளியீடு - கபாலி காரணமா?
, புதன், 1 ஜூன் 2016 (12:15 IST)
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரமாண்ட படம், ரெமோ.


 


கீர்த்தி சுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார் உள்பட பலர் நடித்துவரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். சிவகார்த்திகேயனின் நண்பர் ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு. இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
 
ரெமோவின் பர்ஸ்ட் லுக் மற்றும் ஒரு பாடலை ஜுன் 9 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், மறுதேதி குறிப்பிடாமல் பர்ஸ்ட் லுக் மற்றும் பாடல் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர்.
 
ஜுன் 9 -ஆம் தேதி கபாலி படத்தின் பாடல்களை வெளியிட உள்ளதால் ரெமோவின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளதாக காரணம் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகுமார் படத்தால் ஜீ.வி.பிரகாஷ் படத்துக்கு சிக்கல்