Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரியாத புதிர்... விஜய் சேதுபதியின் மெல்லிசை படத்தின் பெயர் மாறியது

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2016 (12:43 IST)
விஜய் சேதுபதி நடித்திருக்கும் மெல்லிசை படத்தின் பெயர் புரியாத புதிர் என்று மாற்றப்பட்டுள்ளது.
 
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் தயாரான படம் மெல்லிசை. படம் தயாராகி பல மாதங்களாகியும் திரைக்கு வராமல் உள்ளது. தற்போது ஜே.எஸ்.கே. நிறுவனம் இந்தப் படத்தின் விநியோக உரிமையை வாங்கியதைத் தொடர்ந்து படவெளியீட்டுக்கான வேலைகளில் இறங்கியுள்ளனர். முதல்கட்டமாக படத்தின் பெயரை மெல்லிசை என்று மாற்றியுள்ளனர்.
 
ஒரு படம் நீண்டநாள் தயாரிப்பில் இருந்தால், அதன் பழமையை மறைக்க இப்படி பெயரை மாற்றுவதுண்டு. மேலும், மெல்லிசை என்பதில் அழுத்தம் இல்லை என்று புரியாத புதிர் என்று பெயரை மாற்றியுள்ளனர். 
 
நவம்பரில் படத்தை திரைக்கு கொண்டுவர வேலைகள் நடந்து வருகின்றன.
 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments