Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பர் 3- வது வாரம் புறம்போக்கு பாடல்கள்

Webdunia
புதன், 15 அக்டோபர் 2014 (12:06 IST)
நவம்பர் 3 -வது வாரத்தில் எஸ்.பி.ஜனநாதனின் புறம்போக்கு என்னும் பொதுவுடமை படத்தின் பாடல்கள் பிரமாண்டமாக வெளியிடப்படும் என படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யுடிவியின் தமிழக நிர்வாகி தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
 
ட்விட்டரில் இதுபற்றி குறிப்பிட்டிருப்பவர், புறம்போக்கில் எஸ்.பி.ஜனநாதன் வர்ஷன் என்ற புதிய இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளார். நவம்பர் 3- வது வாரத்தில் இசை வெளியாகிறது. வர்ஷனின் இசையில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் இரண்டு கானா பாடல்களும் சூப்பராக வந்துள்ள என அதில் குறிப்பிட்டுள்ளார்.
 
புறம்போக்கின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. 2015 ஜனவரியில் படத்தை வெளியிட உள்ளனர்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments