Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புலிமுருகன் இயக்குனரின் படத்தில் மம்முட்டி

புலிமுருகன் இயக்குனரின் படத்தில் மம்முட்டி
, திங்கள், 2 ஜனவரி 2017 (17:23 IST)
மோகன்லாலின் த்ரிஷ்யம், அஞ்சலி மேனனின் பொங்களூரு டேய்ஸ் போன்ற படங்கள் கேரளாவில் 50 கோடிகள் வசூலித்தது  சாதனையாக பார்க்கப்பட்ட குறுகிய காலத்தில் மோகன்லாலின் புலிமுருகன் 100 கோடிகள் வசூலித்து 100 க்ரோர் கிளப்பில்  இணைந்து ஆச்சரியப்படுத்தியது. இதனை சாத்தியப்படுத்தியவர், புலிமுருகன் இயக்குனர் வைசாக்.

 
இவர் அடுத்து மம்முட்டி நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
 
வைசாக்கின் முதல் படம் போக்கிராஜாவில் நடித்தவர் மம்முட்டி. உடன் பிருத்விராஜ், ஸ்ரேயா, சித்திக் ஆகியோரும்  நடித்திருந்தனர். அந்தப் படம் கேரளாவில் வெற்றி பெற்றது. அதன் இரண்டாம் பாகமாக இந்த புதிய படம் தயாராகிறது. ராஜா 2  என்று படத்துக்கு பெயர் வைத்துள்ளனர்.
 
இந்தப் படம் 100 கோடி எல்லையை தொடுமா?

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டாம் கணவரையும் விவாகரத்து செய்யும் நடிகை!!