Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிவி பிரகாஷ் பெற்ற இரண்டாவது டாக்டர் பட்டம்!

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2019 (08:35 IST)
நடிகர் ஜிவி பிரகாஷின் சமூக சேவையை பாராட்டி ஏற்கனவே செயின்ட் ஆண்ட்ரீவ் இறையியல் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டத்தை கடந்த 2018ஆம் ஆண்டு அளித்த நிலையில் தற்போது அவருக்கு மேலும் ஒரு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்துள்ளது

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை பெற முதல்முதலாக திரையிலகில் இருந்து குரல் கொடுத்தவர் ஜிவி பிரகாஷ் தான். அவருடைய முயற்சியால் அதன்பின் பலர் தமிழ் இருக்கை பெற தாராள நிதியுதவி வழங்கினர்.

அந்த வகையில் ஹார்வர்ட் பல்கலையில் தமிழ் இருக்கை பெற முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவராகிய ஜிவி பிரகாஷூக்கு புதுச்சேரியில் உள்ள சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டத்தை பிப்ரவரி 17ஆம் தேதி வழங்கி கெளரவித்துள்ளது. இந்த டாக்டர் பட்டத்தை ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு நெட்டிசன்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம் ஜி ஆருக்கு நாடோடி மன்னன்… ரஜினிக்கு ‘பாட்ஷா’.. இரண்டிலும் RMV-மலரும் நினைவுகளைப் பகிர்ந்த வைரமுத்து!

சேரன் இயக்கத்தில் ’அய்யா’… ராமதாஸ் பிறந்தநாளில் வெளியான முதல் லுக் போஸ்டர்!

ஹெச் வினோத் & தனுஷ் இணையும் படத்துக்கு இவர்தான் இசையமைப்பாளர்!... வெளியான தகவல்

விஜயகாந்தின் ஆல்டைம் பிளாக்பஸ்டர் ஹிட் ‘கேப்டன் பிரபாகரன்’ ரி ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

இளையராஜாவின் சிம்ஃபொனி நிகழ்ச்சி சென்னையில் எப்போது?.. ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments