Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவேகம் டீசர் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே இவ்வளவா?

Webdunia
வியாழன், 11 மே 2017 (10:14 IST)
சிறுத்தை சிவா, தல அஜித் கூட்டணியில் மூன்றாவது திரைப்படமான ” விவேகம்” படத்தின் டீசர், பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் வெளியிடப்பட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை தெறிக்க  வைக்கும் வகையில் விவேகம் டீசர் அமைந்திருந்ததால், அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

 
விவேகம் டீசர் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலே பல லட்சம் பேர் விவேகம் டீசரை யு டியூப் வலைத்தளத்தில்  பார்வையிட்டனர். மேலும் பலர் தங்களுடைய பேஸ்புக் பக்கங்களிலும், வாட்ஸ் ஆப் மூலமும் விவேகம் டீசரை பகிர்ந்து  கொண்டனர்.
 
தற்போதைய நிலவரப்படி, வெளியிடப்பட்ட 9 மணி நேரத்தில் விவேகம் டீசரை சுமார் 18 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.  இது தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனையாக கருதப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படகு கவிழவும் இல்ல.. விபத்து நடக்கவும் இல்ல! வதந்தி பரப்பாதீங்க! - காந்தாரா தயாரிப்பாளர் வேண்டுகோள்!

’தக்லைஃப்’ தோல்வியால் சிம்புவின் சம்பளம் குறைக்கப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்..!

'ரெட்ரோ' படத்திற்கு எதிராக பணப் பட்டுவாடா வெறுப்பு பிரச்சாரம்! இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பகீர் தகவல்:

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்ளாமரஸ் க்ளிக்ஸ்!

அழகுப் பதுமை துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments