Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவம்பர் 18 வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் மோ

நவம்பர் 18 வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் மோ
, வெள்ளி, 4 நவம்பர் 2016 (13:15 IST)
ஐஸ்வர்யா ராஜேஷ் பேயாக நடித்திருக்கும் படம் மோ. இந்தப் படம் நவம்பர் 18 திரைக்கு வருகிறது.

 
ஒரு பள்ளிக் கூடத்துக்கு 5 பேர்கள் வருகிறார்கள். அவர்கள் வரும் பள்ளிக்கூடத்தில் ஒரு பேய் இருக்கிறது. அந்த பேய் யார் அதன் பின்னணி என்ன என்பதை திகிலுடன் சொல்லியிருக்கிற படம்தான் மோ.
 
புவன் ஆர்.நல்லான் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவரியா, சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேஷ் ரவி ஆகியோர் நடித்துள்ளனர். வழக்கமான பேய் படங்களில் வரும் க்ளிஷேவான காமெடியாக இல்லாமல் டார்க் க்யூமராக இந்தப் படத்தின் காட்சிகளை அமைத்திருப்பதாக இயக்குனர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் மூன்று முகம் ரீமேக்கில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்