Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வருங்கால கணவருக்கு 27 லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசை தந்த சமந்தா

வருங்கால கணவருக்கு 27 லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசை தந்த சமந்தா
, வெள்ளி, 27 ஜனவரி 2017 (12:00 IST)
வருங்கால கணவர் நாக சைதன்யாவுக்கு நடிகை சமந்தா காஸ்ட்லி பைக் ஒன்றை பரிசளித்துள்ளார்.

 
நாக சைதன்யாவும், சமந்தாவும் காதலித்து வருவது உலகம் அறிந்ததே. இந்த வருடம் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாக சைதன்யாவுக்கு 27 லட்ச ரூபாயில் காஸ்ட்லி பைக் ஒன்றை சமந்தா பரிசளித்துள்ளார். இதற்கான சாலை வரி மட்டும் 4.5 லட்ச ரூபாயாம்.
 
நாக சைதன்யாவில் பதில் பரிசு என்னவாக இருக்கும் என்பதை அறிய ஆந்திரா ஆவல் கொண்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெற்றோர்கள் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்வேன் - காஜல் அகர்வால் பேட்டி