விஜயகாந்தை போன்றவர் விஜய் ஆண்டனி… ஓவரா புகழ்ந்த தயாரிப்பாளர்!

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (15:32 IST)
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சந்தையை உருவாக்கி வைத்துள்ளவர் நடிகர் விஜய் ஆண்டனி.

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறி அதில் ஒரு வெற்றிப்பாதையை அமைத்துக் கொண்டவர் விஜய் ஆண்டனி. இப்போது அவர் சுத்தமாக இசையமைக்கும் பணிகளை நிறுத்திவிட்டார். இந்நிலையில் அவர் நடிப்பில் கோடியில் ஒருவன் திரைப்படம் விரைவில் ரிலிஸாக உள்ளது.

அந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் டி சிவா, ’விஜய் ஆண்டனி நடிகர் விஜயகாந்தை போல உதவும் குணம் கொண்டவர். தயாரிப்பாளர் சங்கத்துக்காக இலவசமாக ஒரு படத்தை நடித்துத் தருகிறேன் என்று கூறியுள்ளார். அந்த படத்துக்கான வேலைகள் டிசம்பரில் தொடங்கும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் என்ன செஞ்சேன்?.. என்னை மோசமானவன் போல காட்டிவிட்டீர்களே! கங்கை அமரன் ஆதங்கம்!

அஞ்சான் தோல்விக்குப் பொறாமையும் ஒரு காரணம்… wanted ஆக வண்டியில் ஏறும் இயக்குனர் லிங்குசாமி !

வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த டான்ஸரா?... ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்!

ரிவால்வர் ரீட்டா ஆக்‌ஷன் படம்தான்… ஆனா குடும்பத்தோட பாக்கலாம் – கீர்த்தி சுரேஷ் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments