உடைக்கப்பட்ட சீல்: கம்பீரமாக உள்ளே நுழைந்த விஷால்

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2018 (18:36 IST)
தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை உடைத்து தேர்வு செய்யப்பட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடம் தயாரிப்பாளர் சங்கத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அடுத்து சற்றுமுன் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீல் நீக்கப்பட்டது.

இதனையடுத்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கம்பீரமாக மீண்டும் சங்க அலுவலகத்திற்குள் சென்றார். அவருடன் அவருடைய வழக்கறிஞர்களும், சங்க நிர்வாகிகளும் அலுவலகத்தின் உள்ளே சென்றனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விஷால், 'நிச்சயமாக இளையராஜாவுக்கு விழா நடத்தப்படும் என்றும்,  தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்து நற்பணிகளில் ஈடுபடும் என்றும் தெரிவித்தார். மேலும் மற்றொரு அலுவலகமும் நாளை திறக்கப்படும் என்றும், தொடர்ந்து எங்களது பணிகளை செய்வோம் என்றும் விஷால் கூறினார். வட்டாட்சியரால் வைக்கப்பட்ட சீலை ஒரே நாளில் விஷால் சட்டத்தின் துணையுடன் உடைத்தது அவருடைய இன்னொரு வெற்றியாக பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலக காரணம்: பரபரப்பு தகவல்கள்

இதுதான் கெமிஸ்ட்ரியா? ‘தேரே இஸ்க் மெய்ன்’ போஸ்டரை வெளியிட்டு அப்டேட் கொடுத்த தனுஷ்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’! டிரெய்லரில் சும்மா தெறிக்க விடுறாங்களே

ஆடுஜீவிதம்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த தமிழ் நடிகரா? சேரன் கொடுத்த ஷாக்

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments