Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் யோகி பாபு மீது புகார் !...

Webdunia
புதன், 26 பிப்ரவரி 2020 (21:25 IST)
நடிகர் யோகி பாபு மீது புகார் !...

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை  நடிகர் யோகிபாபு, மணி என்ற படத்திற்கு டப்பிங் பேச மறுப்பதாகப் புகார் எழுந்துள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
யோகிபாபு மணி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிஷோர் என்பவர் இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு 2 வருடங்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில், யோகிபாபு டப்பிங்  பேச மறுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 
 
மேலும், அரண்மனை -3  படப்பிடிப்பில் யோகிபாபு இருப்பதால், அடுத்தமாதம் 9 ஆம் தேதி யோகிபாபு சென்னை வரவுள்ளதாகவும், அப்போது மணி படத்திற்கான டப்பிங்கை முடித்துக் கொடுக்கவுள்ளதாகவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பல தடங்கல்களுக்குப் பிறகு ரிலீஸான ‘வீர தீர சூரன்’… ரசிகர்கள் மத்தியில் குவியும் பாராட்டுகள்!

அன்னை இல்லம் எனக்கு சொந்தமான வீடு – ஜப்திக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த பிரபு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

அடுத்த கட்டுரையில்
Show comments