Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 நாட்கள் படப்பிடிப்புகளை ரத்து செய்த தயாரிப்பாளர் சங்கம்; எதற்கு தெரியுமா?

Webdunia
சனி, 16 டிசம்பர் 2017 (16:00 IST)
தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் பிரமாண்டமான 'நட்சத்திர விழா 2018' வரும் ஜனவரி 6-ம் தேதி மலேசியாவிலுள்ள புக்கட் ஜலீல் இன்டோர்  ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 
இந்நிலையில் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்பட  பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அன்று முழுவதும் நடைபெறுகிறது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல்  உள்ளிட்ட அனைத்து முன்னணி நட்சத்திரங்களும், மூத்த நடிகர் நடிகைகளும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்கள்.
 
இதனை தொடர்ந்து ஜனவரி 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்கள் படப்பிடிப்புகளுக்கு விடுமுறை அளிக்குமாறு தென்னிந்திய  நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தது. இதனை ஏற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்  இந்த இரு நாட்களுக்கு படப்பிடிப்புகள் ரத்து செய்து விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ. 21.26 கோடியை 30% வட்டியுடன் வழங்க வேண்டும்: நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தனுஷின் ‘குபேரா’ படத்துடன் மோதும் அதர்வாவின் ‘DNA’!

ரஜினியின் பிறந்தநாளில் ரி ரிலீஸாகும் சூப்பர் ஹிட் திரைப்படம்!

‘உன் சத்தியத்த உலகத்துல எவனுமே நம்பமாட்டான்… ‘ கவனம் ஈர்க்கும் இயக்குனர் ராமின் பறந்து போ டீசர்!

ஹீரோவாக CWC புகழ் நடிக்கும் மிஸ்டர் ஜு கீப்பர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments