Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியங்கா மோகனா இது… கிளாமர் ரோலில் நடித்திருக்கும் ‘டிக்டாக்’ படத்தின் டிரைலர் ரிலீஸ்!

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (07:11 IST)
டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பிரியங்கா மோகன். அந்த படத்தின் வெற்றிக்கு பிரியங்கா மோகனின் துறுதுறுப்பான நடிப்பும் ஒரு முக்கியக் காரணம். அந்த படத்தில் அவரின் நடிப்பால் கவரப்பட்ட சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படமான டான் படத்திலும் வாய்ப்புக் கொடுத்தார். அதே சூர்யாவின் எதற்கு துணிந்தவன் படத்திலும் நடித்தார்.

தற்போது கேப்டன் மில்லர், கவின் நடிக்கும் அடுத்த படம் மற்றும் ஜெயம் ரவியின் அடுத்த படம் என பிஸியான நடிகையாக வலம் வருகிறார். சமூகவலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. ஆனால் தன்னுடைய ஹோம்லி இமேஜை திரைப்படங்களிலும் நிஜ வாழ்க்கையிலும் மெய்ண்டெய்ன் செய்து வருகிறார்.

இந்நிலையில் டாக்டர் படத்துக்கு முன்பே அவர் டிக்டாக் என்ற ஒரு படத்தில் கிளாமரான வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் ஒரு பாடல் வெளியாகி பிரியங்கா மோகனா இது என ரசிகர்களை வியப்பில் ஆழுத்தியிருந்தது. இந்நிலையில் இப்போது அந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏன் இயக்குனர்கள் சுமார் படங்களையும் பார்க்கவேண்டும்?… தக் லைஃப் தோல்வியால் எழுந்த புரிதல்!

குழந்தைக் கடத்தல்… அதன் பின்னர் நிகழும் அதிர்ச்சி சம்பவங்கள்… ஓடிடி ஹிட் ‘ஸ்டோலன்’ எப்படி இருக்கு?

சூர்யா 45 படத்தின் அப்டேட் கொடுத்த சாய் அப்யங்கர்!

இன்று வெளியாகிறது தனுஷின் ‘குபேரா’ டிரைலர்!

நடிகனாக இருப்பது சலிப்பாக உள்ளது… இயக்குனர் மிஷ்கின் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments