Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்பு நிற ட்ரஸ்ஸில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய பிரியங்கா மோகன்!

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2023 (15:24 IST)
டாக்டர் படத்தின் வெற்றியில் நடிகை பிரியங்கா மோகனின் துறுதுறுப்பான நடிப்பும் ஒரு முக்கியக் காரணம். அந்த படத்தில் அவரின் நடிப்பால் கவரப்பட்ட சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படமான டான் படத்திலும் வாய்ப்புக் கொடுத்தார். அதே சூர்யாவின் எதற்கு துணிந்தவன் படத்திலும் நடித்தார்.

சமூகவலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் வித்தியாசமான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகின.

இந்நிலையில் இப்போது கருப்பு நிற மாடர்ன் உடையணிந்து அவர் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka Mohan (@priyankaamohanofficial)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்ன ஃபேன்மேட் போஸ்டர் மாதிரி இருக்கு… கலவையான விமர்சனங்களை சந்திக்கும் ‘விடாமுயற்சி’ முதல் லுக்!

நான் இன்னும் அனிருத் ரசிகனாகவில்லை… இந்தியன் 2 மேடையில் கமல் பேச்சு!

டிடிஎஃப் வாசனோடு கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் “IPL” முதல் லுக் போஸ்டர்!

விக்ரம்மின் தங்கலானோடு மோதும் கார்த்தியின் மெய்யழகன்!

மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் இருக்கிறார்…இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்- விஜய் மில்டன் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments